ஆதலினால் காதல் செய்வீர் மூன்று பிரம்மசாரிகள், கல்யாணமான ஒருவன் நால்வரும், நண்பர்கள் இவர்களது காதல் அவஸ்தைகளையும் நகைச்சுவை மிளிரும் நடையில் தந்திருக்கிறார் சுஜாதா. குமுதம் இதழில் தொடராக வந்தபோது நிஜமாகவே சிரிப்பு வந்தது. அன்று வாசகர்கள் பலர் கடிதம் எழுதினார்கள்.