|
கடவுள் இருக்கிறாரா
'கடவுள் இருக்கிறாரா' என்னும் கட்டுரைத் தொடர் 'விண் நாயகன்'
இதழிலும், 'என்ன ஆச்சரியம்' என்னும் கட்டுரைத் தொடர் 'ஜூனியர்
விகடன்' இதழிலும் வெளிவந்தன. தீவிர அறிவியல் நோக்கையும் கொஞ்சம் நம்பிக்கையும்
சந்தேகங்களும் கலந்த அறிவியல் நோக்கையும் இவ்விரு கட்டுரைத் தொடர்களில்
வெளிப்படுத்தியிருக்கிறார். அறிவியல், பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைப் பற்றி சொல்வது
என்ன? அதை வைத்துக்கொண்டு கடவுளை அறிய முடியுமா என்ன கேள்விக்கு இந்தப் புத்தகத்தில்
விடை கிடைக்கலாம்.
| Available Options: |
| Download: |
|
|