|
Click on
the image to add to your cart
|
|
|
பாரதி இருந்த வீடு
$3.00
பாரதி
இருந்த வீடு' என்னும் இந்த மேடை நாடகம்
திரு.பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் பூர்ணம்
நியூ தியேட்டர் குழுவினரால் பலமுறை
மேடையேற்றப்பட்டு பாராட்டுகள் பெற்றது.
|

|
|
|
ஊஞ்சல்
$3.00
சுஜாதாவின் பிரபல நாடகங்களில் முக்கியமானது இது.
Death of a Salesmanக்கு ஈடாக சொல்லக்கூடிய இந்
நாடகத்தின் வரதராஜன் போல மனிதர்கள் பலர் நிஜ
வாழ்வில் உள்ளனர்.
|

|
|
|
அடிமைகள்
$3.00
சுஜாதாவின்
சமூக நாடகங்களில் சிறந்தது. ஒரு சிறு
குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின்
பின்னணியில் இருக்கும் செய்தி, உலகில் அடிமைகள்
இருக்கும்வரை சர்வாதிகாரிகள் இருப்பார்கள்
என்பதே.
|

|
|
|
டாக்டர் நரேந்திரனின் விநோத
வழக்கு
$3.00
டாக்டர்
நரேந்திரனின் விநோத வழக்கு என்ற நாடகம் பூர்ணம்
ந்யூ தியேட்டர்ஸ் குழுவினரால் சுமார்
இருநூற்றைம்பது முறை மேடையேற்றப்பட்டது.
அதன்பின் ஒரு தொலைக்காட்சித் தொடராக சென்னை
தூர்தர்ஷனிலும், ஸ்ரீலங்காவின் ரூபவாஹினியிலும்
காட்டப்பட்டது.
|

|
|
|
கடவுள் வந்திருந்தார்
$3.00
சுஜாதாவின்
மிகப் பிரபலமான நாடகம். நூற்றுக்கணக்கான
முறைகள் மேடையேற்றப்பட்டு கல்கத்தாவிலிருந்து,
மஸ்கட், கலிஃபோர்னியா வரை இந்த நாடகம்,
அமெச்சூர் நாடகக் குழுவினரால் மீண்டும்
மீண்டும் அரங்கேற்றப்படுகிறது. அறிவியலா?
அற்புதச் செயலா? என்ற கேள்விக்கு சுஜாதா தரும்
பதில் இந்த நாடகம். |

|
|
|
ஒரு பிரயாணம்
ஒரு கொலை
$3.00
சுஜாதா
எழுதிய இரண்டு ஓரங்க நாடகங்களின் தொகுப்பு இது.
சுஜாதா நாடகம் எழுதத் தூண்டுகோலாக அமைந்த 'முதல்
நாடகம்', 'ஒரு கொலை' என்று பெயரிடப்பட்டு பல
மேடைகளில் நடிக்கப்பட்டது. படிப்பதற்கு ஓர்
எதிர்பாராத முடிவைத் தரும்.
|

|