|
Click on
the image to add to your cart
|
|
நைலான் கயிறு
$3.00
'நைலான்
கயிறு' சுஜாதாவின் முதல் நாவல். 1968ல்
குமுதத்தில் இது முதலில் வெளிவந்தபோது, தமிழ்
வாசகர்கள் சட்டென்று நிமிர்ந்து, இந்தப் புதிய
எழுத்தையும், கதை சொல்லும் விதத்தையும்
கவனிக்க வைத்தது. |

|
|
|
நிர்வாண
நகரம்
$3.00
'நிர்வாண
நகரம்' கதாநாயகன் பெயர் சிவராஜன். அவன் சென்னை
நகரத்தின் மீது பழிவாங்கத் தீர்மானிக்கிறான்.
எப்படி அதைச் செய்கிறான் என்பதை சுஜாதாவின்
இந்த விறுவிறுப்பான நாவல் விவரிக்கிறது.
|

|
|
|
மாயா
$3.00
1974ல் 'மாயா'வைப்
பற்றி திரு.சுப்புடு அவர்கள் விமர்சித்ததை 'நகரம்'
என்ற புத்தகத்தில் வெளியிட்டிருந்தேன். உடனே
அதை அதே தலைப்பில் புத்தகமாக வெளியிட எண்ணி
இருந்தேன். ஏராளமான ரசிகர்கள் கதையைப் படிக்க
வேண்டிய கடிதம் எழுதிக் கொண்டே இருந்தனர். |

|
|
|
மலை மாளிகை
$3.00
'கணேஷ்-வசந்த்
தோன்றும் ஒரு சுவாரஸ்யமான குறுநாவலும், சில
சிறுகதைகளும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. |

|
|
|
ஜே.கே.
$3.00
'இந்த
நாவல் 1971ல் தினமணி கதிர் இதழில் எழுதியது.
திரு.சாவி அவர்கள் அப்போது ஆசிரியராக இருந்தார். |

|
|
1
2
3
4 5
6
7
8
9
10
11
12
|