|
Click on
the image to add to your cart
|
|
கொலை
அரங்கம்
$3.00
கொலை அரங்கம்
1984ல் வெளியானபோது ஈழ விடுதலைப் போராட்டம்
தமிழகத்திலும் எதிரொலிகள் எழுப்பிய காலம்.
அந்தப் போராட்டத்தை அரசியல்வாதிகள் பலர்
பலவிதத்தில், தத்தம் சுயநலங்களுக்காக பொய்யான
அனுதாபங்களைக் காட்டி, தம்மேல் வெளிச்சம்
பெறுவதற்காகப் பயன்படுத்தினார்கள். |
 |
|
|
விருப்பமில்லாத் திருப்பங்கள்
$3.00
அந்த மாணவன்
நல்லவன். படிப்பில் கெட்டிக்காரன். தேர்வில்
அவனுக்கு வெற்றி நிச்சயம். வேறு ஒருவனுக்கு
உதவப்போய் அநியாயமாகத் தண்டிக்கப்படுகிறான். |

|
|
|
விபரீத கோட்பாடு
$3.00
'விபரீத
கோட்பாடு' கணேஷ்-வசந்த் தோன்றும் திருப்பங்கள்
நிறைந்து விருப்பத்தைக் கவரும் கதை. 'மாலைமதி'க்காக
1976ல் எழுதப்பட்டது. இந்தக் கதையின் இறுதிப்
பகுதியில் ஒரு சில பாராக்களை ஆசிரியர் எஸ்.ஏ.பி.
அவர்கள் எழுதித் தந்தார்.
|

|
|
|
வஸந்த
காலக் குற்றங்கள்
$3.00
பங்களூர்
சூழலில் எழுதப்பட்ட இந்த நாவலில் உலவும்
கதாபாத்திரங்கள் அனைவரும் நிஜமனிதர்கள் என்று
தோன்றும் அளவுக்கு நுணுக்கமான விவரங்களுடன்
எழுதப்பட்டது. சுஜாதா இதை எழுதுவதற்காகவே
உப்பார்பேட்டை காவல்நிலையத்தில் சில தினங்கள்
இருந்து பார்த்திருக்கிறார். |

|
|
|
வானத்தில் ஒரு
மௌனத் தாரகை
$3.00
'1982-83களில்
நான் 'சாவி', 'தேவி', 'கசடதபற', 'குங்குமம்'
போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் எழுதினேன்.
பிற்பாடு குமுதத்தில் ஆசிரியராக இருக்கும்போது
'முயல்' என்னும் தொலைக்காட்சி நாடகத்தை 'The
Rabbit Trap' என்னும் ஆங்கில தொலைக்காட்சி
நாடகத்திலிருந்து மொழிபெயர்த்தேன். |

|
|
|
தீண்டும்
இன்பம்
$3.00
'தீண்டும்
இன்பம்' என்னும் இந்த நாவல் தொடர்கதையாக
ஆனந்தவிகடன் பத்திரிகையில் வந்தது. என் தொடர்
கதைகளில் பல விகடனில் சிறப்பாக
வெளிவந்திருக்கின்றன. |

|
|
1
2
3 4
5
6
7
8
9
10
11
12
|