|
|
வண்ணத்துப்பூச்சி வேட்டை
$3.00
உண்மைக்கும்
பொய்க்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய
திரைதான். ஆனால் அது அன்றாட வாழ்க்கையில்
உறவுகளின் நாடகத்தில் அவ்வளவு எளிதில் விலக்க
இயலாத இரும்புத்திரை என்பதை சித்தரிக்கும்
நாவல் வண்ணத்துப்பூச்சி வேட்டை. |
 |
|
|
பெண் இயந்திரம்
$3.00
'பெண்
இயந்திரம்' வேலைக்குப் போகும் பெண்களின்
பிரச்சனையை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை. |
 |
|
|
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
$3.00
இந்தப்
புத்தகத்தின் கதைகளில் சம்பவங்கள் அனைத்தும்
என் சிறுவயதில் நிகழ்ந்தவை. இந்தக் கதைகளின்
நாயகன் நான் அல்ல. அந்தக் காலகட்டத்தில்
வாழ்ந்த ஒரு சிறுவன். அவனுக்கு அப்போது பல
விஷயங்கள் 'ஏன்' என்று புரியவில்லை. |
 |
|
|
இதன் பெயரும் கொலை
$3.00
கணேஷ்-வசந்த்
தோன்றும் இருபத்தைந்தாவது நாவல் இது. இந்த
நாவல் குமுதம் வார இதழில் தொடர்கதையாக
வந்துள்ளது. |
 |
|
|
கொலையுதிர் காலம்
$3.00
சுஜாதாவின்
பிரபலமான மர்ம நாவல்களில் ஒன்று 'கொலையுதிர்
காலம்'. குமுதத்தில் தொடர்கதையாகவும் பிறகு
புத்தக வடிவமாகவும் வந்து பல பதிப்புகள் கண்ட
'கணேஷ்-வசந்த்' நாவல் இது. |
 |
|
|
ஒரே ஒரு துரோகம்
$3.00
இந்தக் கதையை
ஒரு வாசகனின் நிலையிலிருந்து புதிதாகப்
படிக்கும்போது சம்பத் மாதிரியான
பிரகிருதிகளுக்கு நம் சமூகம் ராஜியைப் போல்
தண்டனை தராமல், போற்றிப் பாதுகாக்க அவர்களை
சிறையில் அடைத்த மறுவாரமே பெயிலில்
டி.வி.காமிராக்கள் தொடர சிரித்துக்கொண்டே
வெளிவருகிறார்கள். |