|
Click on
the image to add to your cart
|
|
6961
$3.00
சுஜாதாவின் மூன்று
குறுநாவல்களின் தொகுப்பு இது. மூன்றுவிதமான
கதைக்களங்கள். எடுத்தவுடன் படிக்கத் தூண்டும்
கதைகளின் புதிய பதிப்பு இது.
. |

|
|
|
ஆர்யபட்டா
$3.00
ஆர்யபட்டா'
என்கிற இந்த நாவல் கன்னடத்தில் திரைப்படமாக
எடுக்கப்பட்டது. அதற்கு சுஜாதா திரைக்கதைக்கு
பதிலாக நாவல் வடிவத்தில் எழுதிக் கொடுத்தார்.
இது கல்கி வார இதழில் தொடர்கதையாகவும் வந்தது.
இந்தக் கதையின் ஆதாரக் கருத்தை கன்னடத்தில்
முன்னணி நடிகரான ரமேஷ் அரவிந்த் சுஜாதாவிடம்
சொல்ல அதை அவர் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
|

|
|
|
ஆஸ்டின் இல்லம்
$3.00
இந்தியா டுடே
இதழில் தொடர்கதையாக வந்த குறுநாவல் இது. ஓர்
சிறுவனின் கடைசி தினங்களை சுருக்கமாக
உருக்கமாகச் சொல்லும் கதை. |

|
|
|
என்றாவது
ஒருநாள்
$3.00
'என்றாவது
ஒருநாள்' சுஜாதா 1982ல் எழுதிய சுவாரஸ்யமான
நாவல். நிறைய மறுபதிப்புகள் கண்டது.
வாழ்க்கையில் குற்றம் செய்தபின் அதன் நிழல்
ஒருவனை தொடர்வதை நுட்பமாகச் சித்தரிக்கும்
இந்த நாவலின் கதாநாயகனின் சங்கடத்தை எளிதாக
நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
|

|
|
|
ஏறக்குறைய சொர்க்கம்
$3.00
எந்தக்
கதையும் முடிவதில்லை. ஏதோ ஒரு காலகட்டத்தில்
தொடங்கி ஏதோ ஒரு கட்டத்தில் நிறுத்துகிறோம்,
அவ்வளவே. அறுதியிட்டு இதுதான் கதை இனிமேல்
கிடையாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டால்,
புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்' போன்ற கதைகள்
உருவாகியிருக்க முடியாது. |

|
|
|
எதையும் ஒரு முறை
$3.00
'எதையும்
ஒருமுறை' கணேஷ், வசந்த் தோன்றும் மிகப்
பிரபலமான நாவல்களில் ஒன்று. குறிக்கோள் இல்லாது
செய்யப்படும் குற்றம் குற்றமே அல்ல என்கிற
விபரீதக் கொள்கையுள்ள ஒருவன் செய்யும் கொலையை
சித்தரிக்கும் இந்தக் கதை சுஹாசினி மணிரத்னம்
டைரக்ஷனில் சன் தொலைக்காட்சியிலும்
ஒளிபரப்பப்பட்டது.
|

|
|
|
காயத்ரி
$3.00
தினமணி
கதிரில் முதலில் நாவலாக வந்தது. 1972ல்
ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்து 'காயத்ரி'
திரைப்படமாக வந்தபோது, சென்ஸாரில் கொஞ்சம் தடை
ஏற்பட்டு மாலதி செந்தூர் என்னும், சென்ஸார்
உறுப்பினர் இந்த நாவலை வாங்கிப் படித்துவிட்டு
வியந்து அதை தெலுங்கில் மொழிபெயர்த்து
வெளியிட்டார். புதிய பதிப்பாக விசா
பப்ளிகேஷன்ஸ் வெளியிடுகின்றனர். காயத்ரி
என்கிற ஒன்றுமறியாத பெண்ணின் நிலை இன்றும்
சிலருக்கு இருப்பது வியப்பே!
|

|
|
|
குருபிரசாதின்
கடைசி தினம்
$3.00
'குருபிரசாதின்
கடைசி தினம்', 'தேடாதே' இரண்டு குறுநாவல்கள்
இந்தப் புத்தகத்தில் உள்ளன. கணையாழியில் வந்த
குருபிரசாத் சுஜாதாவின் அதிகம் பேசப்படும்
குறுநாவல்களில் ஒன்று. 'தேடாதே' பதற்றமூட்டும்
குற்றக் கதை.
|

|
|
1
2
3
4
5
6
7
8
9
10
11 12
|