|
Click on
the image to add to your cart
|
|
24 ரூபாய்
தீவு
$3.00
|

|
|
|
யவனிகா
$3.00
|

|
|
|
கலைந்த
பொய்கள்
$3.00
|

|
|
|
மறுபடியும் கணேஷ்
$3.00
|

|
|
|
பத்து
செகண்ட் முத்தம்
$3.00
பத்து
செகண்ட் முத்தம் 1983ல் இந்தியாவில்,
டில்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த
சமயத்தில் எழுதியது. இதன் தலைப்பினைப் பார்த்து
இது ஏதோ முழு காதல் கதை என்று எண்ணிக்கொள்ள
வேண்டாம். |

|
|
|
தப்பித்தால் தப்பில்லை!
(பதிப்பில் இல்லாதவை)
$3.00
பாலகிருஷ்ணனைப் பாருங்கள். ஐந்தடி நாலங்குலம்
உயரம். மெலிதான கரங்கள். தூரத்திலிருந்து
பார்த்தால் பையன்போல இருப்பான். சன்னமாக குரல்,
சாது, பிறர் வம்புக்குப் போகமாட்டான்.
|

|
|
|
வைரங்கள்
$3.00
'வைரங்கள்'
சுஜாதாவின் முக்கியமான நாவல்களில் ஒன்று.
கல்கியில் தொடர்கதையாக வெளிவந்தது. தூங்கிக்
கொண்டிருந்த ராலிமுக்கு கிராமம் சட்டென்று
மாறிப்போனது! எதனால் வைரங்களால்! காதர்
இறந்ததும் திலகம் இழந்ததும் எதனால் வைரங்களால்!
|

|
|
|
விடிவதற்குள் வா
$3.00
விடிவதற்குள்
வா' என்ற நாவல் முதலில் கல்கியில் தொடர்கதையாக
வந்தது. அப்போது மண்டைக்காடு என்கிற ஊரில்
நடந்த மதம் சார்ந்த சச்சரவு ஒன்றின்
அடிப்படையில் மண்டைக்காடை மணற்காடாக மாற்றி
கேரள தமிழ்நாட்டு எல்லையில் நடப்பதாக கதையை
அமைத்தேன்.
|

|
|
1
2
3
4
5
6
7
8
9 10
11
12 |