பிரிவோம் - சந்திப்போம் (பாகம்-1)
பிரிவோம்-சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்துவிடாமல் புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா.
நித்தம் நித்தம் பெருகிவரும் காதல் தோல்வியினால் மாண்டு மடியும் காதலர்களை சிந்திக்க வைக்கிறார். வாழ்க்கை காதலுடன் முடிவதில்லை. காதலின்றேல் சாதல் என்பது பைத்தியக்காரத்தனம். காதலைவிட மகோன்னதமான விஷயங்கள் எத்தனையோ உள்ளன. இதை உணர்ந்து இன்றைய இளைஞர் சமுதாயம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்.
கதாநாயகன் ரகுவின் தந்தை ஓர் அற்புதமான படைப்பு. காலத்தின் போக்கை நன்கு உணர்ந்து செயல்படும் சிந்தனாவாதி.
Available Options:
Download: