கொலையுதிர் காலம் சுஜாதாவின் பிரபலமான மர்ம நாவல்களில் ஒன்று 'கொலையுதிர் காலம்'. குமுதத்தில் தொடர்கதையாகவும் பிறகு புத்தக வடிவமாகவும் வந்து பல பதிப்புகள் கண்ட 'கணேஷ்-வசந்த்' நாவல் இது.
Available Options:
Download:e-Book