நில்லுங்கள் ராஜாவே 'நில்லுங்கள் ராஜாவே' பத்திகை அவசரங்களைக் கருதி, ஒரு தலைப்புக் கொடுக்கப்பட்டு, தைரியமாக ஆரம்பித்துவிட்டுப் போகப்போகப் பிடி கொடுத்த கதை. சாவி இதழ் துவங்கியபோது சுஜாதா எழுதிக் கொடுத்த நாவல் இது. கணேஷ், வசந்த் தோன்றும் இந்தக் கதையின் முடிவை யாராலும் வியககாமலிருக்க முடியாது. தமிழில் முதல் 'சைக்கலாஜிக்கல் த்ரில்லர்' என்று இது கருதப்படுகிறது.