|
தோரணத்து மாவிலைகள்
கட்டுரைகள் எழுதுவது எனக்கு எப்போதுமே பிடித்த விஷயம்.
கட்டுரைகளில்தான் வெளிப்படையாக எழுத்தையும் மற்ற விஷயங்களையும் பற்றி தௌ¤வாக
கருத்துச் சொல்ல முடிகிறது. இருந்தும் மக்கள் கட்டுரைகளை விட கதைகளை விரும்பி
நாடுவது கொஞ்சம் சோகமே. அதற்கு காரணம் கட்டுரைகளை பலர் கடினமாக எழுதும் பழக்கம்
இன்றும் நிலவுகிறது.
இந்தப் புத்தகத்தின் கட்டுரைகள் அப்படி இருக்காது என்று நம்புகிறேன். இவைகளை
எழுதும்போது நான் முதலில் கவனம் செலுத்தியது எளிய தமிழ்நடையில்.
| Available Options: |
| Download: |
|
|