24 ரூபாய் தீவு குமுதம் இதழில் வெளிவந்து பல பதிப்புகள் கண்ட இந்த நாவல் கன்னடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. வாசகர்களின் நினைவில் நிற்கும் நாவல்களில் இதுவும் ஒன்று.