|
விஞ்ஞானச் சிறுகதைகள்
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுஜாதா எழுதி வந்திருக்கும் விஞ்ஞானச்
சிறுகதைகளின் முழுத் தொகுப்பு முதன்முதலாக வெளிவருகிறது. தமிழில் விஞ்ஞானக் கதைகளின்
முன்னோடியான சுஜாதாவின் இப்படைப்புகளில் நிகழ்காலமும் எதிர்காலமும் அறிவியலும்
புனைவும் யதார்த்தமும் கனவும் கலந்து மயங்குகின்றன. கால மாற்றத்தால் புதுமை குன்றாத
இக்கதைகள் வாசகர்களின் மனதில் தீராத வினோதங்களைப் படைக்கின்றன.
-
ஜில்லு
-
நச்சுப்பொய்கை
-
வடிவங்கள்
-
அடிமை
-
உபக்கிரகம்
-
ஒன்பதாவது பெண்
-
ரூல் நம்பர் 17
-
யாகம்
-
புதியவன்
-
கி.பி. 2887இல் சில விலாசங்கள்
-
ஆகாயம்
-
என் முதல் மலையாளக் கதை
-
பிரதிமகன்
-
வேலி
-
மற்றொரு பாலு
-
தர்மு மாமா
-
நேற்று வருவேன்
-
பதின்மூன்றாம் கதை
-
திவா
-
மஞ்சள் ரத்தம்
-
வாசனை
-
ஒரு பூச்சியின் உரையாடல்
-
அண்ணாசாலை 2094
-
கடவுள் யந்திரம்
-
தேஜஸ்வினி
| Available Options: |
| Download: |
|
|