|
அனுமதி
இந்தத் தொகுதியில் அனுமதி என்னும் சிறுகதை இரண்டு முறை
தொலைக்காட்சியில் சிறுசித்திரமாகக் காட்டப்பட்டது. இந்த நாட்களிலும் இதில்
உள்ளதுபோன்று சபலத்துக்கு உள்ளாகும் தந்தையரும் உள்ளாகாத மகன்களும் இருக்கிறார்கள்.
பின்னவர்களிடம்தான் இந்த தேசத்தின் எதிர்கால நம்பிக்கைகள் உள்ளன. இந்தச் சிறுகதைத்
தொகுதியை சிறப்பாக மறுபதிப்பு செய்யும் விசா பப்ளிக்கேஷன்ஸ் நண்பர் திருப்பதி
அவர்களின் நட்பு எனக்கு ஒரு அதிர்ஷ்டம்.
| Available Options: |
| Download: |
|
|