ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் ஜப்பானிய ஹைக்கூ கவிதையின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம், உலகளாவிய தன்மை அனைத்தையும் விவரிக்கும் இந்த நூலில் உண்மையை ஹைக்கூ என்பது என்ன? என்று அடையாளம் காணக் குறிப்புகள் உள்ளன. சில சிறந்த உதாரணங்களும் உள்ளன.