WriterSujatha.com HEADER_TITLE_MAIN_HOME  My Account  Cart Contents  Checkout  
  Top » Catalog » Sujatha's Novels » Novel -1 My Account  |  Cart Contents  |  Checkout   
Categories
Sujatha's Short Stories (14)
Sujatha's - Science fiction (3)
Sujatha's Novels (79)
Sujatha's Play (7)
Sujatha's Essays (12)
Sujatha's Miscellaneous (1)
Authors
What's New? more

S-NEEDHI KATHAI
$3.00
Quick Find
 
Use keywords to find the product you are looking for.
Advanced Search
N-ORU NADUPAGAL MARANAM
[Novel -1]
$3.00

ஒரு நடுப்பகல் மரணம்

தொடர்கதையாக முதலில் வந்த 'ஒரு நடுப்பகல் மரணம்' சுஜாதாவின் மர்ம நாவல்களில் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்டது. ஒரு கொலை நடந்து ஆரம்பத்தில் கொன்றது யார் என்றே தெரியாமல், ஒவ்வொருவர் மேலும் சந்தேகம் விழுந்து எதிர்பாராது முடியும் இந்த நாவல், சம்பிரதாயமான அமைப்பில் இருந்தாலும் சுஜாதாவின் நடையழகும் கூர்மையான பார்வையும் இதை வெறும் சஸ்பென்ஸ் கதை என்கிற பாகுபாட்டிலிருந்து மேலே உயர்த்துகிறது. சுஜாதாவின் 'செப்டம்பர் பலி' என்கிற நாவலும் இந்த வகைப்பட்டது. சுமார் 150 சிறுகதைகளும் 50க்கும் மேற்பட்ட நாவல்களும் கட்டுரைகளும் விஞ்ஞான புத்தகங்களும் எழுதியுள்ள சுஜாதா இன்றும் சோர்வில்லாமல் எழுதி வருகிறார்.

Available Options:
Download:
Current Reviews: 2
This product was added to our catalog on Tuesday 13 June, 2006.
Reviews
Customers who bought this product also purchased
N-GURUPRASADIN KADAISI THINAM
N-GURUPRASADIN KADAISI THINAM

N-IRANDAVATHU KAATHAL KATHAI
N-EPPOTHUM PEN
N-EPPOTHUM PEN

N-THEENDUM ENBUM

N-MALAI MALIGAI

N-IRUL VARUM NERAM
Shopping Cart more
0 items
Manufacturer Info
Other products
Notifications more
NotificationsNotify me of updates to N-ORU NADUPAGAL MARANAM
Tell A Friend
 
Tell someone you know about this product.
Reviews more
N-ORU NADUPAGAL MARANAM
What a thriller and what a theme-perhaps the best of thrille ..
5 of 5 Stars!
Buy Paper Backs
www.udumalai.com
Information
Shipping & Returns
Privacy Notice
Conditions of Use
Contact Us

Copyright © 2008 WriterSujatha
Powered by osCommerce

osCommerce