கனவுத் தொழிற்சாலை சுஜாதாவின் 'கனவுத் தொழிற்சாலை' ஒரு புதுமைத் தொடர்கதை. இந்தக் கதை முழுக்க முழுக்கப் பட உலகையே பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கிறது.