புகார் ஒரு குறுநாவலும் ஏழு சிறுகதைகளும் கொண்ட இப்புத்தகத்தில் அதிகம் பேசப்பட்ட 'முதல் மனைவி' கதை தொலைக்காட்சி சித்திரமாகவும் வந்திருக்கிறது. புகார், கணேஷ்-வசந்த் தோன்றும் மற்றொரு சுவாரஸ்யமான குற்றக்கதை.