மண் மகன் மனிதநேயம், தொழிலாளர் பிரச்சினை இவைகளுக்காக போராடும் ஒருவனின் உண்மையான உந்துசக்தி என்ன என்பதை ஆய்கிறது இந்தக் கதை.