WriterSujatha.com HEADER_TITLE_MAIN_HOME  My Account  Cart Contents  Checkout  
  Top » Catalog » Sujatha's Novels » E-Books My Account  |  Cart Contents  |  Checkout   
Categories
Sujatha's Short Stories (14)
Sujatha's - Science fiction (3)
Sujatha's Novels (79)
Sujatha's Play (7)
Sujatha's Essays (12)
Sujatha's Miscellaneous (1)
Authors
What's New? more

N-KANAVU THTHOZIRCAALAI.
$3.00
Quick Find
 
Use keywords to find the product you are looking for.
Advanced Search
N-NYLON KAIYIRU
[E-Books]
$3.00

நைலான் கயிறு

'நைலான் கயிறு' சுஜாதாவின் முதல் நாவல். 1968ல் குமுதத்தில் இது முதலில் வெளிவந்தபோது, தமிழ் வாசகர்கள் சட்டென்று நிமிர்ந்து, இந்தப் புதிய எழுத்தையும், கதை சொல்லும் விதத்தையும் கவனிக்க வைத்தது. தமிழ் நடையில் ஒரு புதிய சகாப்தம் இந்த நாவலில் துவங்கியது என்று சொல்லலாம். சின்னச் சின்ன வாக்கியங்கள் இலக்கணத்துடன் சல்லாபம் செய்து, புதுமைப்பித்தன், லாசரா, ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்றவர்கள் நடையில் ஏற்படுத்திய மாறுதல்களின் தொடர்ச்சி இது எனலாம். 'நைலான் கயிறு' பல பதிப்புகள் கண்டது. கன்னடத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. ஒரு படக்கதையாக மாற்றப்பட்டது. பலமுறை திரைப்படமாக்கப்படுவதிலிருந்து தப்பித்தது. 33 வருடம் கழித்து மீண்டும் ஒரு புதிய பதிப்பாக திருத்தமோ, மாறுதலோ எதுவும் தேவை இல்லாமல் வந்து இப்போதும் அதே உற்சாக நடையில் உள்ளத்தைக் கவருகிறது இந்த நாவல்.
 

Available Options:
Download:
Current Reviews: 1
This product was added to our catalog on Thursday 23 November, 2006.
Reviews
Customers who bought this product also purchased
N-OREA ORU THRUROGAM
N-OREA ORU THRUROGAM
N-THAPPITTHAL THAPUILLAI
N-THAPPITTHAL THAPUILLAI
N-PEN IYANDIRAM
N-PEN IYANDIRAM

N-JANNAL MALAR
N-KOLAI ARANGAM
N-KOLAI ARANGAM

N-VIZHUNTHA NATCHATHIRAM
Shopping Cart more
0 items
Manufacturer Info
Other products
Notifications more
NotificationsNotify me of updates to N-NYLON KAIYIRU
Tell A Friend
 
Tell someone you know about this product.
Reviews more
You always want to buy certain works of Sujatha if you are a ..
5 of 5 Stars!
Buy Paper Backs
www.udumalai.com
Information
Shipping & Returns
Privacy Notice
Conditions of Use
Contact Us

Copyright © 2010 WriterSujatha
Powered by osCommerce

osCommerce