|
'மூன்று நாள் சொர்க்கம்'
தமிழில் மாத நாவல்களின் பொற்காலம் என்று எண்பதுகளைச் சொல்லலாம்.
மாலைமதி, ராணி போன்றவைகள் துவங்கி எல்லா பத்திரிகைகளிலும் பெரிய பெரிய அச்சகங்களை
அமைத்ததால் அவைகளுக்கு தீனி போட மாத நாவல்களைச் செய்து கடைகளை
நிரப்பியிருக்கிறார்கள்.
'மூன்று நாள் சொர்க்கம்', 'குங்குமச் சிமிழி'ல் எழுதப்பட்டது. மாத நாவல்கள் பிறகு
புத்தக வடிவமாக வந்து மறுபதிப்புக் கண்டுள்ளது என்கிற விஷயம் எனக்கு நிறைவைத்
தருகிறது.
| Available Options: |
| Download: |
|
|