சிலிக்கன் சில்லுபுரட்சி சிலிக்கன் சில்லுகள்தான் இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தின் அடிக்கற்கள். எழுபதுகளில் தொடங்கிய இந்த சில்லுப்புரட்சி இன்னும் நடைமுறையில் உள்ளது. இதன் ஆரம்ப நாட்களை விவரிக்கும் புத்தகம் இது.