நீர்க்குமிழிகள் நீர்க்குமிகள் 'கணையாழி'யின் கடைசிப் பக்கங்களின் முன்னோடி. கணையாழியின் ஆரம்ப காலத்தில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் சுஜாதா எழுதிய சிறுகட்டுரைகளின் தொகுப்பு.