அப்பா அன்புள்ள அப்பா 1982ல் சுஜாதாவின் தந்தை இறந்து போனபோது எழுதிய கட்டுரை. இன்றும் பலரின் நினைவில் உள்ளது. பரூர் கேரளாவில் முதல்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தியபோது சுஜாதா அதன் காரணகர்த்தா என்கிற தகுதியில் எழுதிய கட்டுரையும் இப்புத்தகத்தில் உள்ளது.