அடுத்த நூற்றாண்டு சுஜாதா 1988ல் தினமணியில் ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்தபோது எழுதச் சொன்ன அறிவியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். அடுத்த தலைமுறைக் கம்ப்யூட்டர்கள் மனிதமொழி பேசும் என்று அப்போதே எழுதியிருக்கிறார்.