மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம் சுஜாதா 70களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதில் சுஜாதாவின் முதல் திரைப்பட, முதல் கதை அனுபவங்கள், எழுத்து பற்றிய விமர்சனங்கள், விளக்கங்கள் இவைகளும் 'தமிழ்நாடு 2000 மைல்' என்றும் பயணக்கட்டுரையும் உள்ளது.