ஒரு பிரயாணம் ஒரு கொலை சுஜாதா எழுதிய இரண்டு ஓரங்க நாடகங்களின் தொகுப்பு இது. சுஜாதா நாடகம் எழுதத் தூண்டுகோலாக அமைந்த 'முதல் நாடகம்', 'ஒரு கொலை' என்று பெயரிடப்பட்டு பல மேடைகளில் நடிக்கப்பட்டது. படிப்பதற்கு ஓர் எதிர்பாராத முடிவைத் தரும்.