|
டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு
டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு என்ற நாடகம் பூர்ணம் ந்யூ
தியேட்டர்ஸ் குழுவினரால் சுமார் இருநூற்றைம்பது முறை மேடையேற்றப்பட்டது. அதன்பின்
ஒரு தொலைக்காட்சித் தொடராக சென்னை தூர்தர்ஷனிலும், ஸ்ரீலங்காவின் ரூபவாஹினியிலும்
காட்டப்பட்டது.
இன்று இதை புதிய பதிப்புக்காகத் திருத்தியபோது எந்தவித மாற்றமும்
தேவை இல்லாமல் இருப்பது நம் சமூகத்தில் புரையோடிப் போன சில விஷயங்களுக்கு வயது
கிடையாது என்பதை நிரூபிக்கிறது.
| Available Options: |
| Download: |
|
|