அடிமைகள் சுஜாதாவின் சமூக நாடகங்களில் சிறந்தது. ஒரு சிறு குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் பின்னணியில் இருக்கும் செய்தி, உலகில் அடிமைகள் இருக்கும்வரை சர்வாதிகாரிகள் இருப்பார்கள் என்பதே.