WriterSujatha.com HEADER_TITLE_MAIN_HOME  My Account  Cart Contents  Checkout  
  Top » Catalog » Sujatha's Play » E-Books My Account  |  Cart Contents  |  Checkout   
Categories
Sujatha's Short Stories (14)
Sujatha's - Science fiction (3)
Sujatha's Novels (79)
Sujatha's Play (7)
Sujatha's Essays (12)
Sujatha's Miscellaneous (1)
Authors
What's New? more

S-NEEDHI KATHAI
$3.00
Quick Find
 
Use keywords to find the product you are looking for.
Advanced Search
P-BHARATHI ERUNTHA VEEDU
[E-Books]
$3.00

பாரதி இருந்த வீடு

'பாரதி இருந்த வீடு' என்னும் இந்த மேடை நாடகம் திரு.பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் பூர்ணம் நியூ தியேட்டர் குழுவினரால் பலமுறை மேடையேற்றப்பட்டு பாராட்டுகள் பெற்றது. எண்பது வயது நிரம்பும்வரை மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்த பூர்ணம் அவர்கள் அண்மையில்தான் அடிக்கடி மேடையேறுவதை நிறுத்தியிருக்கிறார். இப்பொழுதும் அவருக்கு ஆயாசம் தராமல் ஒரு நாடகம் எழுதிக் கொடுக்க எனக்கு ஆசைதான். அவருக்கும் நடிக்க ஆசைதான். பூர்ணம் அவர்களின் ஆசியுடன் அவர் குழுவின் இளைஞர்கள் குருகுலம் என்ற ஒரு குழு ஆரம்பித்து நாடகங்கள் எழுதி நடித்துப் பல பரிசுகள் பெற்று வருகிறார்கள். இந்த நூல் என் மற்ற எல்லா நாடக நூல்களைப் போல திரு.பூர்ணம் விஸ்வநாதன் அவர்களுக்கு சமர்ப்பணம். அவர் நூற்றாண்டு காண ஸ்ரீரங்கநாதனைப் பிரார்த்திக்கிறேன்.

'ஆகாயம்' என்கிற ரேடியோ நாடகம் சென்னை வானொலியில் ஒருமுறை ஒலிபரப்பப்பட்டது.

'முயல்' ஒரு பிரபல தொலைக்காட்சி நாடகத்தை தழுவி எழுதியது.

இம் மூன்று வகைகளுக்கும் உள்ள வேறுபாட்டை அறிய இந்த நூல் உதவும்.

Available Options:
Download:
This product was added to our catalog on Tuesday 06 February, 2007.
Reviews
Shopping Cart more
0 items
Manufacturer Info
Other products
Notifications more
NotificationsNotify me of updates to P-BHARATHI ERUNTHA VEEDU
Tell A Friend
 
Tell someone you know about this product.
Reviews more
Write ReviewWrite a review on this product!
Buy Paper Backs
www.udumalai.com
Information
Shipping & Returns
Privacy Notice
Conditions of Use
Contact Us

Copyright © 2008 WriterSujatha
Powered by osCommerce

osCommerce