விழுந்த நட்சத்திரம்
'விழுந்த நட்சத்திர'த்தில் சினிமா ஆசையால் பல குடும்பங்கள் விழுந்து விடுவதை அந்த உலகை அருகே நின்று கவனித்த அனுபவத்தில் எழுதினேன். இது நண்பர் சித்ரா லட்சுமணன் அவர்கள் சிறிது காலம் நடத்திய திரைக்கதிர் இதழில் மார்ச் 81-ல் வந்தது. விசா பதிப்பகத்தினர் இம்மூன்றையும் தொகுத்து புதிய பதிப்பாக வெளியிடுகிறார்கள். ‘விசா’வில் என் புத்தகங்கள் நூறை நெருங்கிவிட்டன.