|
பிரிவோம் - சந்திப்போம் (பாகம்-2)
மனித மனங்கள் பலவகை; அவற்றில் சலனங்களும் பலப்பல.
இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு காதலில் கட்டுண்ட இளநெஞ்சங்கள் சிலவற்றையும்
மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள அவர்களது பெற்றோர் போன்ற பலரையும் நடமாட விட்டு
உணர்ச்சிப் பின்னல்களின் உருவங்களாக அவர்களை வாசகர்களுக்குக் காட்டும் கதைதான்
பிரிவோம்...சந்திப்போம்.
இந்தக் கதையின் முதல் பாகத்தில் தொடர்ச்சியாக அமெரிக்காவில் நிகழும் சம்பவங்களைக்
கொண்டு அமைக்கப்பட்டது.
சுஜாதா 1982ல் முதல்முறை அமெரிக்கா சென்றபின் எழுதியது இந்த நாவல். ஆனந்த விகடனில்
தொடர்கதையாக வந்தது. தனிப்பட்ட நாவலாகப் படித்தாலும் முழுமை கிடைக்கும் நாவல் இது.
|