|
ஆயிரத்தில் இருவர்
கணேஷ் வசந்தை ஆயிரத்தில் இருவர் என்று தாராளமாகச் சொல்லலாம். அவர்கள்
சந்திக்கும் விபரீதமான சிக்கல்களில் ஒன்று இது.
'அகமதாபாத்தில் காந்திநகரில் ஐஸ்வர்யா ஃப்ளாட்டில் வாழ்ந்த வந்த திருமதி மகேந்திரன்
(29) இன்று காலை சர்க்கார் ஆஸ்பத்திரியில் தீக்காயங்களுக்கு பலியானார். சமையலறையில்
காஸ் வெடித்ததில் நிகழ்ந்த தீ விபத்தில் மரணம் சம்பவித்திருக்கிறது. விபத்து
நிகழ்ந்தபோது கணவன் திரு.மகேந்திரன் ஐ.ஏ.எஸ். அலுவலகத்தில் இருந்தார்.'
இப்படித் துவங்கும் சிக்கல்.
| Available Options: |
| Download: |
|
|