யவனிகா வாசகர்கள் நினைவில் நீங்காத புதுமையுடன் தொடர்ந்து வந்துகொண்டிருந்த கணேஷ்-வசந்த் பாத்திரமேற்கும் நாவல் யவனிகா. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து நூல் வடிவம் பெற்றுள்ளது.