வைரங்கள 'வைரங்கள்' சுஜாதாவின் முக்கியமான நாவல்களில் ஒன்று. கல்கியில் தொடர்கதையாக வெளிவந்தது. தூங்கிக் கொண்டிருந்த ராலிமுக்கு கிராமம் சட்டென்று மாறிப்போனது! எதனால் வைரங்களால்! காதர் இறந்ததும் திலகம் இழந்ததும் எதனால் வைரங்களால்!