மெரினா ஓர் இரவு மெரினா கடற்கரையில் நிகழும் ஒரு சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட கதை. இறுதியில் ஒரு வியப்புத் தரும், கணேஷ்-வசந்த் தோன்றும் குறுநாவல்.