பதினாலு நாட்கள் பங்களாதேஷின் சுதந்திரத்துக்கு வித்திட்ட இந்திய-பாகிஸ்தான் இரண்டாவது போர்க்காலத்து பின்னணியில் ஒரு விமானப்படை ஃபைட்டர் விமானி சுட்டுத் தள்ளப்பட்டு நிலத்தில் விழுகிறான். அவனது கதை இது.