விக்ரம் திரைப்படமாக வந்தபோது 'குமுதம்' இதழிலும் தொடர்கதையாக வந்தது 'விக்ரம்'. அதன்பின் புத்தகமாகவும் வந்தது. விக்ரம் தொலைந்துபோன இந்திய ராக்கெட்டை மீட்பதற்கு ப்ரீத்தி என்னும் பெண் இன்ஜினியருடன் சலாமியா தேசத்துக்குச் செல்கிறான். அங்கு இனிய ராஜகுமாரி, ராஜா, ராஜகுரு என்று மற்றொரு உலகம். விறுவிறுப்பாக செல்லும் கதை. கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு