உன்னைக் கண்ட நேரமெல்லாம் 'உன்னைக் கண்ட நேரமெல்லாம்', கணேஷ்-வசந்த் தோன்றும் மற்றொரு குற்ற நாவல். இதில் நடிகை ப்ரியா மறுபடி தோன்றுகிறாள்.அவளுக்கு ஒரு தீவிர ரசிகன் எழுதும் கடிதங்களில் ஒரு எச்சரிக்கையும் அபாயமும் தெரிகிறது. கணேஷின் மேல் ஒரு கத்திக் குத்து விழும்வரை விபரீதமாகிவிடுகிறது.