நில் கவனி தாக்கு தினமணி கதிரில் முதலில் வெளிவந்த இந்த நாவல் ஒரு அணு விஞ்ஞானி கடத்தப்படும் திடுக்கிடும் டில்லி சம்பவத்திலிருந்து துவங்கி தேசம் கடந்து சென்று ஆச்சரியத்தில் முடிகிறது.