விபரீத கோட்பாடு 'விபரீத கோட்பாடு' கணேஷ்-வசந்த் தோன்றும் திருப்பங்கள் நிறைந்து விருப்பத்தைக் கவரும் கதை. 'மாலைமதி'க்காக 1976ல் எழுதப்பட்டது. இந்தக் கதையின் இறுதிப் பகுதியில் ஒரு சில பாராக்களை ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்கள் எழுதித் தந்தார்.