வஸந்த காலக் குற்றங்கள் பங்களூர் சூழலில் எழுதப்பட்ட இந்த நாவலில் உலவும் கதாபாத்திரங்கள் அனைவரும் நிஜமனிதர்கள் என்று தோன்றும் அளவுக்கு நுணுக்கமான விவரங்களுடன் எழுதப்பட்டது. சுஜாதா இதை எழுதுவதற்காகவே உப்பார்பேட்டை காவல்நிலையத்தில் சில தினங்கள் இருந்து பார்த்திருக்கிறார்.