நிர்வாண நகரம் நிர்வாண நகரம்' கதாநாயகன் பெயர் சிவராஜன். அவன் சென்னை நகரத்தின் மீது பழிவாங்கத் தீர்மானிக்கிறான். எப்படி அதைச் செய்கிறான் என்பதை சுஜாதாவின் இந்த விறுவிறுப்பான நாவல் விவரிக்கிறது. கணேஷ்-வசந்த் இதன் பிற்பகுதியில் தோன்றி இதைத் தீர்த்துவைக்கும் பகுதிகள் மிகவும் சுவாரஸ்யமானவை.