இரயில் புன்னகை சாவி, இதயம் பேசுகிறது, கல்கி, கலைமகள், தேவி, குங்குமம், பம்பாய் பத்திரிகைகளில் வெளி வந்த சிறுகதைகளின் தொகுப்பு இது. 'குதிரை', 'அரைவைத்தியன்', 'முழுவைத்தியன்' போன்ற கதைகள் பிரசித்தமானவை. நல்ல சிறுகதைக்கு இலக்கணமானவை.