தூண்டில் கதைகள் சம்பிரதாயமான பழைய கால சிறுகதை வடிவம். முடிவில் ஒரு சொடக்கு அல்லது துடிப்பு. இவைதான் இந்தக் கதைகளின் பொது அம்சம். இதைப் படிப்பவர்கள் இவை இலக்கியமா இல்லையா என்று கவலைப்பட வேண்டியதில்லை. உற்சாகமாக சுலபமாக படிக்க முடியும்.