தேர்ந்தெடுத்த சிறுகதைகள் -முதல் தொகுதி (முதல் 25)
சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்குகள் இக்கதைகளின் ஆதார சுருதியாக இருக்கின்றன. இந்த கதை உங்களின் டவுன்லோட் வசதிக்காக இரண்டு தொகுப்புகளாக பிரித்திருக்கிறோம். இத்தொகுப்பில் முதல் 25 கதைகள் உள்ளன.
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி
சில வித்தியாசங்கள்
ஒரே ஒரு மாலை
ரஞ்சனி
வீடு
ராணி
வழி தெரியவில்லை
சார், இந்த அக்கிரமத்தை...
நகரம்
பார்வை
சென்ற வாரம்
கள்ளுண்ணாமை
மகன் தந்தைக்கு
மாமா விஜயம்
உறுமீன்
இளநீர்
முரண்
காரணம்
நிலம்
காற்று
நீர்
நெருப்பு
பெண்கள் வருஷம்
செல்வம்
பிரயாணி
ரேணுகா