கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு சுஜாதாவின் ஆரம்பகாலச் சிறுகதைகளின் தொகுப்பு இவை. அப்போதே கதை சொல்லும் விதங்களில் பல புதுமைகள் செய்திருப்பதை கவனிக்க முடிகிறது. ஒரு கதையில் இரண்டு கதை, ஆரம்பம் முடிவு எதுவும் இல்லாத மாயச்சுழல் போன்ற கதை - இப்படி பல முயற்சிகள்.