|
சில வித்தியாசங்கள்
'சில வித்தியாசங்கள்' சுஜாதாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு-பல
பதிப்புகள் கண்டபின் புதிய பதிப்பாக வெளிவருகிறது. சுஜாதா அறுபதுகளிலும்
எழுபதுகளிலும் எழுதிய இந்தக் கதைகளின் விலைவாசியைத் தவிர மற்ற விஷயங்கள் எல்லாம்
இன்றும் செலாவணியில் இருப்பதாக சுஜாதா சொல்லியிருக்கிறார்.
இதில் உள்ள 'ஒரே ஒரு மாலை', 'ரஞ்சனி', 'சில வித்தியாசங்கள்' போன்ற கதைகள் இன்றும்
பலரின் நினைவில் நிலைத்திருக்கின்றன. இப்போது ஒரு புதிய இளைய சமுதாயம் இந்தக் கதைகளை
வாசிக்கும்போது சுஜாதாவின் சிறுகதைத் திறமையையும் அறுபதுகளில் முதலில் எழுத வந்தபோது,
அவர் கொண்டு வந்த மாற்றங்களையும் முதல் விஞ்ஞானக் கதைகளையும் உணர்ந்து கொள்வர்.
| Available Options: |
| Download: |
|
|