|
காயத்ரி
தினமணி கதிரில் முதலில் நாவலாக வந்தது. 1972ல் ரஜினிகாந்த்,
ஸ்ரீதேவி நடித்து 'காயத்ரி' திரைப்படமாக வந்தபோது, சென்ஸாரில் கொஞ்சம்
தடை ஏற்பட்டு மாலதி செந்தூர் என்னும், சென்ஸார் உறுப்பினர் இந்த நாவலை
வாங்கிப் படித்துவிட்டு வியந்து அதை தெலுங்கில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
புதிய பதிப்பாக விசா பப்ளிகேஷன்ஸ் வெளியிடுகின்றனர். காயத்ரி என்கிற
ஒன்றுமறியாத பெண்ணின் நிலை இன்றும் சிலருக்கு இருப்பது வியப்பே!
| Available Options: |
| Download: |
|
|